Artículos relacionados a 50 நாளில்: அன...

50 நாளில்: அன்றாடம் பயன்படுத்தும் 500 முக்கிய ஆங்கில வாக்கியங்கள் - Tapa blanda

செல்வக்குமார் ஜெ

 
9798898260996: 50 நாளில்: அன்றாடம் பயன்படுத்தும் 500 முக்கிய ஆங்கில வாக்கியங்கள்

Sinopsis

தினம் 10 ஆங்கில வாக்கியங்கள் மற்றும் அதனை பயிற்சி செய்ய தினம் 10 தமிழ் வாக்கியங்கள் என ஐம்பது நாளில் 500 முக்கிய ஆங்கில வாக்கியங்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வாக்கியங்களை கற்றுக் கொள்வதன் மூலம் எளிதாக ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியும் இதனால் ஆங்கிலத்தை கற்றுக் கொள்வது எளிதாக இருக்கும்.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.