வாழ்க்கைக்கு வழிகாட்டி - Tapa blanda

அரு. அருள்செல்வன்

 
9798889511656: வாழ்க்கைக்கு வழிகாட்டி

Sinopsis

தமிழ் மொழியின் ஒப்புயற்வற்ற நூல் “திருக்குறள்”. மனித இனம் முழுமைக்கும் பயன் தரும் வண்ணம் திருவள்ளுவர் இதைப் படைத்துள்ளார். நூலில் 1330 குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாக நான் கருதும் 150 குறட்பாக்களை (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) இந்நூலில் தொகுத்து அளித்துள்ளேன்.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.