Artículos relacionados a Abitha/அபிதா

Abitha/அபிதா - Tapa blanda

RAMAMRITHAM, SA LA

 
9789388860369: Abitha/அபிதா

Sinopsis

அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் 'உண்ணாமலையம்மன்'. இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் அபிதாவாய்க் குறுகிய பின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ஸ்பரிசிக்காத, ஸ்பரிசிக்க இயலாத என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன். - லா.ச.ரா

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.