ஸ்பாட்’சி எனும் பிரெஞ்சுக்கார நாய்க்குட்டி: அவர் ஒரு குறும்புக்கார நாய்க்குட்டி (SpotZ the Frenchie - Tamil Edition):
ஸ்பாட்’சி எனும் பிரெஞ்சுக்கார நாய்க்குட்டி ஒரு சாதாரண நாய் அல்ல. அவர் ஒரு மிகவும் பெருந்தன்மை கொண்டவர், அவர் சொல்வதைச் செய்வதற்கு முன் யோசிப்பதில்லை. இது அவரது குறும்புத்தனமான பயணங்கள் அனைத்திற்கும் வழிவகுக்கிறது, புத்தகம் முழுவதும் அவரை மிகவும் குறும்புக்கார நாய்க்குட்டியாக இச்செயல்கள் மாற்றுகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் நகைச்சுவையான மற்றும் பெருங்களிப்புடைய தருணங்களை ஏற்படுத்துவதால், ஸ்பாட்’சி இன் பயணத்தில் நீங்களும் சேருங்கள். இந்த புத்தகம் நாய் பிரியர்களுக்கு சிறந்த வாசிப்பு புத்தகம் ஆகும்.
நூலாசிரியர்கள் பற்றி:
கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பதினைந்து வயது எழுத்தாளர் / பாடலாசிரியர் ஆவார். புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதைத் தவிர, அவர் வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளை விரும்புபவர். அவரது சமீபத்திய புத்தகங்களான பிரிம்ரோஸின் சாபம் மற்றும் அவகேடோ எனும் ஆமை என்ற இரண்டு புத்தகமும் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, சீனம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
வினய் சங்கர் ஒரு மென்பொருள் நிபுணர், அவர் புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதற்கான தனது மகளின் யோசனையால் ஈர்க்கப்பட்டு, அவற்றை அவளுடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சிறந்த யோசனைகளை உயிர்ப்பிக்க உதவுகிறது.
"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.
கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பதினைந்து வயது எழுத்தாளர் / பாடலாசிரியர் ஆவார். புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதைத் தவிர, அவர் வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளை விரும்புபவர். அவரது சமீபத்திய புத்தகங்களான பிரிம்ரோஸின் சாபம் மற்றும் அவகேடோ எனும் ஆமை என்ற இரண்டு புத்தகமும் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, சீனம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. ------------ Kiara Shankar is a talented fifteen-year-old author/songwriter from San Francisco, California, USA. Apart from writing books and songs, she loves reading and artwork. Her recent books, Primrose's Curse and Avocado the Turtle, have been published in fourteen different languages including English, Spanish, German, Italian, French, Traditional Chinese, Simplified Chinese, Hindi, Tamil, Bengali, Kannada, and more.
வினய் சங்கர் ஒரு மென்பொருள் நிபுணர், அவர் புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதற்கான தனது மகளின் யோசனையால் ஈர்க்கப்பட்டு, அவற்றை அவளுடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சிறந்த யோசனைகளை உயிர்ப்பிக்க உதவுகிறது. பாடகர்கள் பிரிம்ரோஸ் ஃபெர்னெடைஸ், பிரான்செஸ்கா சங்கர், வின் கூப்பர், மார்லா மால்வின்ஸ் மற்றும் ஸ்பாட்ஸி தி ஃப்ரெஞ்சி ஆகியோரால் பாடப்பட்ட தந்தை-மகள் கூட்டணியால் எழுதப்பட்ட பாப் பாடல்கள் தற்போது ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், அமேசான் மியூசிக், டீசர் மற்றும் பல டிஜிட்டல் இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. --------- Vinay Shankar is a software professional who found himself inspired by his daughter's idea of writing books and songs and who decided to co-write them with her. The duo's collaborative effort is helping to bring great ideas to life! The pop hits penned by the father-daughter duo-sung by singers Primrose Fernetise, Francesca Shankar, Vin Cooper, Marla Malvins, and SpotZ the Frenchie-are now streaming on Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, and more digital music streaming platforms.
"Sobre este título" puede pertenecer a otra edición de este libro.
Librería: GreatBookPrices, Columbia, MD, Estados Unidos de America
Condición: As New. Unread book in perfect condition. Nº de ref. del artículo: 44783571
Cantidad disponible: 1 disponibles
Librería: GreatBookPrices, Columbia, MD, Estados Unidos de America
Condición: New. Nº de ref. del artículo: 44783571-n
Cantidad disponible: 1 disponibles
Librería: BargainBookStores, Grand Rapids, MI, Estados Unidos de America
Paperback or Softback. Condición: New. ??????'?? ????? ???????? Book. Nº de ref. del artículo: BBS-9781950263882
Cantidad disponible: 5 disponibles
Librería: PBShop.store US, Wood Dale, IL, Estados Unidos de America
PAP. Condición: New. New Book. Shipped from UK. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Nº de ref. del artículo: L0-9781950263882
Cantidad disponible: Más de 20 disponibles
Librería: PBShop.store UK, Fairford, GLOS, Reino Unido
PAP. Condición: New. New Book. Delivered from our UK warehouse in 4 to 14 business days. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. Nº de ref. del artículo: L0-9781950263882
Cantidad disponible: Más de 20 disponibles
Librería: Majestic Books, Hounslow, Reino Unido
Condición: New. Print on Demand. Nº de ref. del artículo: 400684547
Cantidad disponible: 4 disponibles
Librería: Books Puddle, New York, NY, Estados Unidos de America
Condición: New. Print on Demand. Nº de ref. del artículo: 26395725276
Cantidad disponible: 4 disponibles
Librería: Biblios, Frankfurt am main, HESSE, Alemania
Condición: New. PRINT ON DEMAND. Nº de ref. del artículo: 18395725270
Cantidad disponible: 4 disponibles
Librería: Chiron Media, Wallingford, Reino Unido
Paperback. Condición: New. Nº de ref. del artículo: 6666-IUK-9781950263882
Cantidad disponible: Más de 20 disponibles
Librería: Ria Christie Collections, Uxbridge, Reino Unido
Condición: New. In. Nº de ref. del artículo: ria9781950263882_new
Cantidad disponible: Más de 20 disponibles