Artículos relacionados a தண்ணீர்

9781639742301: தண்ணீர்

Sinopsis

தண்ணீர் இயற்கை நமக்கு பல்வேறு விதமான வளங்களை தந்துள்ளது. அதாவது மழை வளம், காட்டு வளம், மண் வளம், நீர் வளம் என்பன அவற்றுள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றுள் மனிதன் மற்றும் உயிர்களின் நிலவுகைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே நீர் வளமாகும். இயற்கை தந்த அற்புதங்களுள் நீர் வளம் மிகவும் முக்கியமானதாகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்கும், மனிதனது தொழிற்பாடுகளுக்கும் துணை புரிகின்றது. இந்நீர் வளத்தை பாதுகாப்பது ஆறறிவு படைத்த மனிதர்களாகிய எமது தலையாய கடமையாகும். இதனால் தான் நம்முன்னோர் 'நீரின்றி உலகில்லை' என கூறியுள்ளனர்.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.