Artículos relacionados a திருவண்ண ...

திருவண்ணாமலை- 2 - Tapa blanda

வி.எஸ்.ரோமா

 
9781639572847: திருவண்ணாமலை- 2

Sinopsis

திருவண்ணாமலை-2 திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அண்ணாமலை தீப தரிசன பலன் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.