Artículos relacionados a வ. உ. சிதம்ப...

வ. உ. சிதம்பரம் பிள்ளை: கப்பலோட்டிய தமிழன் - Tapa blanda

வி.எஸ்.ரோமா

 
9781639572212: வ. உ. சிதம்பரம் பிள்ளை: கப்பலோட்டிய தமிழன்

Sinopsis

உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளைசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936அன்று விட்டார்.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.

Sus derechos de garantía legal: Todos los consumidores de la UE se benefician de al menos dos años de protección de garantía legal para cualquier bien de consumo que se venda en la UE. Ver más