Artículos relacionados a வாழைப்பழ ...

வாழைப்பழம் - Tapa blanda

வி.எஸ்.ரோமா

 
9781639571970: வாழைப்பழம்

Sinopsis

வாழைப்பழம் வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நினைக்கிறோம். வாழைப்பழம் ஒரு அதிசய பழம், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் பழம், நாட்டு பழம், பச்சை பழம் என பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.