Artículos relacionados a எண்ணங்கள ...

எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் - Tapa blanda

வி.எஸ்.ரோமா

 
9781638864554: எண்ணங்களைப் பொருத்தே செயல்கள்

Sinopsis

நிச்சயத் தேவை நேர்மறை சிந்தனைநாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவே, எப்போதும் எதிர்மறையாக ஏதாவது நடந்துவிடுமோ என்று சிந்திக்கவே சிந்திக்காதீர்கள். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.