சுவாமி விவேகானந்தர் - Tapa blanda

வி.எஸ்.ரோமா

 
9781638860662: சுவாமி விவேகானந்தர்

Sinopsis

சுவாமி விவேகானந்தர் கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமைகொள்ளுங்கள்.பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள். ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம்குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்

"Sinopsis" puede pertenecer a otra edición de este libro.